AIADMK Logo
AIADMKK. மோகன்
AIADMK Background
AIADMK | பண்ருட்டி தொகுதி

K. மோகன்

MLA வேட்பாளர் — பண்ருட்டி 💚

"உங்கள் நம்பிக்கை...
என் பொறுப்பு"

பண்ருட்டியின் முன்னேற்றத்திற்காக செயல்படும் உங்கள் நம்பகமான தலைவர்

Candidate K. Mohan
leaf
0ஆண்டு அனுபவம்
leaf
0குடும்பங்கள் உதவி
leaf
AIADMKகட்சி வேட்பாளர்
leaf
K. மோகன்?

ஏன் K. மோகன் அவர்கள்?

மக்களுடன் நேரடி தொடர்பு

மக்கள் சந்திப்பு மற்றும் கேள்வி கேட்கும் தலைவர்

பண்ருட்டி வளர்ச்சிக்கான தெளிவான நோக்கம்

பண்ருட்டி வளர்ச்சிக்கான தெளிவான நோக்கம் தொகுதியின் ஒவ்வொரு கிராமத்தையும் அறிந்தவர்

எளிமை, நேர்மை, செயல்முறை

வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடைமுறை தலைவர்

பல ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபாடு

இன்னல் காலங்களில் மக்களுடன் நிற்கும் தலைவர்

உறுதிமொழிகள்

எங்கள் உறுதிமொழிகள்

Slide 1

"உங்கள் அனைவருக்கும் மேம்பட்ட சுகாதார மருத்துவ சேவைகள்".

அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் தரமான சிகிச்சை மற்றும் விரைவான சேவைகள் உறுதி செய்யப்படுகின்றன.

Slide 2

"மாணவர்களின் எதிர்காலத்திற்கு எல்லோருக்கும் தரமான கல்வி மேம்பாடு".

அரசு பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு தரமான கல்வி, சிறந்த வசதிகள் உருவாக்கப்படுகின்றன.

Slide 3

"உங்கள் கனவுகளை வேலை வாய்ப்பாக இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள்".

புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் தொழில் முனைவோரை ஆதரிக்கும் திட்டங்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறது.

Slide 4

"விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட நிரந்தர தீர்வுகள் வழங்குவோம்".

நீர்ப்பாசன திட்டங்கள், கடன் தள்ளுபடி மற்றும் விவசாய ஆதரவு திட்டங்கள் மூலம் விவசாய சமுதாயத்தை வலுப்படுத்துகிறோம்.

leaf
மக்கள் தொடர்பு

மக்களுடன் இணைப்பு

leaf
இணைந்திடுங்கள்

மாற்றத்தில் இணைந்திடுங்கள்!

AIADMK Leaders

பண்ருட்டியின் மாற்றத்திற்கு நீங்களும்
இணைந்து வாருங்கள் 💚

நாம் ஒன்றாக இணைந்து வளர்ச்சியை உருவாக்கலாம்.

இப்போதே பதிவு செய்யுங்கள்:

leaf

சமூக ஊடகம்

K. மோகன் அவர்களின் செயல்பாடுகள்